பயனுள்ள நில அளவைக் குறிப்புகள்
பயனுள்ள நில அளவைக் குறிப்புகள் 1 கிரவுண்டு நிலம் = 2400 சதுர அடி – 5.5 செண்ட் 1 மீட்டர் = 3.28 அடி 1 குழி = 44 செண்ட் 1 காணி = 132 செண்ட் (காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும் – பாரதி பாடல் நினைவு கொள்ளவும் ) 1 ஏக்கர் = 2.25 குழி 1 செண்ட் = 435.6 சதுர அடி 1…