இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 41
இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 41 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கோவிலில் நெய் தீபம் அகத்தில் ஆன்ம ஜோதி பிரகாசிக்க சுக்கிலம் பயன்படுகின்றது – அது இயற்கையாக கொடுக்கப்படுகின்றது – அந்த செயல் இயற்கையாக நமக்குத் தெரியாமல் நடக்கின்றது புறத்தில் பசு மாட்டின் ரத்தம் – பாலாகி – தயிராகி – மோராகி – வெண்ணையாகி அதிலிருந்து நெய் கிடைக்கின்றது – அதே போல் மனிதரிடத்தில் ரத்தம் பல் வேறு மாறுதல்களுக்குப்…