வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 29
வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 29 ” He who conquers HIMSELF is the mightiest warrior ” courtesy : Enlightened consciousness அதாவது எவன் ஒருவன் தன்னையே வென்றவனோ , தன் உடலை , பொறி/புலங்களை வென்றவனோ அவனே மாவீரன் ஆவான் போரில் வென்றவன் அல்ல அதனால் தான் ஜைன மதத்து துறவி ஒருவரை மஹாவீரர் என அழைக்கின்றது உலகம் இது எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்