அகமும் புறமும்
புறத்தில் distilled water ஐ ஊற்றினால் தான் UPS பேட்டரி , அதை பயன்படுத்தி , மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
அகத்தில் – விந்துவை சுத்தம் செய்து சாதனம் மூலம் அதை நிவேதனம் செய்தால் தான் ஆன்ம ஒளி பிரகாசிக்கும்
விந்துவை எப்படி சுத்தம் செய்வது ?? சாதனாதந்திரம் மூலம் தான் – Not atall possible by only poor feedg
புறம் = distilled water
அகம் = சுத்தமான விந்து
புறம் = கிடைப்பது மின்சாரம் எனும் ஒளி
அகம் = கிடைப்பது ஆன்ம ஒளி
இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடு எனவும் கொள்ளலாம்
வெங்கடேஷ்