நானும் காதலனும்
நானும் காதலனும் காதலன் ” பூங்கதவே தாள் திறவாய் ” என தன் காதலியின் மனக்கதவு திறக்காதா என ஏக்கத்துடன் பாடுகின்றான் நான் – ” பூங்கதவே தாள் திறவாய் ” என சுழிமுனையின் வாசல் கதவு திறக்காதா என ஏக்கத்துடன் இருக்கின்றேன் – அங்கு வந்து காத்துக் கொண்டிருக்கின்றேன் – தட்டிக் கொண்டிருக்கின்றேன் எப்போது திறக்கும் என தெரியவில்லை ?? திருவடிகள் – அருள் தான் முடிவு செய்யும் – அது என் கையிலில்லை இருவரும்…