தீபாவளி பண்டிகை – பட்டாசு வெடிப்பது எப்போது துவங்கியது ??
தீபாவளி பண்டிகை – பட்டாசு வெடிப்பது எப்போது துவங்கியது ?? அகபர் காலத்திலிருந்து துவங்கியது அவர் காலத்திலும் இந்து முஸ்லிம் மத /சமூக ஒற்றுமை இல்லை – இதை சரிசெய்ய எண்ணி , அவர் ஆஃப்கானிஸ்தானிலிருந்து பட்டாசு கொணர்ந்து , அதை முஸ்லிம் மக்கள் மூலம் வினியோகித்து அவர்களுக்குள் மத நல்லிணக்கம் ஏற்படச் செய்தார் அப்போது தான் ஆரம்பமானது இந்த பட்டாசு கலாச்சாரம் இன்று வரை தொடர்கின்றது இது ஒரு விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டது வெங்கடேஷ்