இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 42

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 42

அகத்தில் எண்ண அலைகள் நாம் சாதனத்தில் உள்ளே உள்ளே அழுந்திப் போக போக குறைந்து கொண்டே வந்து பின் , எண்ணமிலா நிலை வந்துவிடும் – நாம் உண்மையில் தியான நிலைக்கு வந்துவிட்டால் எண்ணம் என்பதே இருக்காது

எண்ணமிலா நிலை = தியானம்

இது புறத்தில் கடலில் மேற்புறத்தில் தான் அலைகள் இருக்கும் – கடலின் ஆழத்தில் அலைகள் என்பதே இல்லை – நிச்சலனமாக இருக்கும் – அமைதியாக இருக்கும் – நம் ஆழ் மன நிலை போல

இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆகும்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s