திருமந்திரம் – விந்து ஜெயம்

திருமந்திரம் – விந்து ஜெயம்

அமுதம் உற்பத்தி செயும் விதம் அறிவித்தவாறு

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை மூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்தாமே

கருத்து :
விந்து ஜெயமாகும் – எப்போது எனில் ??

கண்கள் மூலம் பஞ்ச இந்திரியங்களையும் ஒன்றாக்கி , அதன் ஒளிகளினால் உஷ்ணம் உருவாக்கி , மேலும் விந்து கொண்டு மூலத்தில் கனலை உருவாக்கி , அதை சுழிமுனை நாடியில் மேலேற்றி நாதத்துடன் கலக்கச் செய்தால் ” அமுதம் ” அருந்தலாம் என் கின்றார் மூலர் பெருமான்

அமுதம் = நாதம் + விந்து கலந்தால் உருவாகும் என்று விளக்குகின்றார்

மூலத்தில் விந்து
சுழிமுனை உச்சியில் நாதம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s