Common acronyms we dont know

Common acronyms we dont know 1 Sir – Slave I remain – we think its a big reverence 2 TIPS – To insure prompt service 3 POLICE – Protection of Life in Civil Esatablishment 4 KGB – Komitet Gosudastivenoy BenjonsPostik ( intel agency – Russia ) 5 Washington DC – DC –  District  of Columbia…

On a lighter note – part 53

On a lighter note – part 53 உண்மைச் சம்பவம் ஒரு முறை என் மனம் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஜீனியர் விகடனில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் ஒருவர் : சார் , நான் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தேன் – அப்போது சௌந்தரய லஹிரி பாடல் கேட்டு வந்தேன் உடனே கணினி ஸ்ரீ சக்ரம் வரைந்துவிட்டது – எனக்கு வியப்பாக இருந்தது என்றார் – இது எப்படி ??…

திருமந்திரம் – தவம் /  ஆன்மாவின் அருமை பெருமை கூறல்

திருமந்திரம் –  தவம் /   ஆன்மாவின் அருமை பெருமை கூறல் முன்னை அறிவினிற் செய்த முதுதவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவ தறிவாம் அக்தன்றி பின்னை அறிவது பேயறி வாகுமே கருத்து : நாம் முன் ஜென்மங்களில் செய்த தவம் முற்றினால் இந்த ஜென்மத்தில் நாம் ஆன்மாவை அறியலாம் – காணலாம் – அனுபவம் பெறலாம் இது எப்படி எனில் நாம் ஒரு நிரந்தர வைப்புத் தொகை ( FD ) வங்கியில் போட்டு…

On a pragmatic front

On a pragmatic front Every house houses two machines 1 Washing machine 2 Brain washing machine – TV So is that every house houses two blinds 1 spiritual blinds – who knows not how to use eyes to dispel the darkness from eyes and see the atman 2 Venetian Blinds – needless to say abt…

திருமந்திரம் – ஆன்ம நிலை – composition of Atman 

திருமந்திரம் – ஆன்ம நிலை – composition of Atman நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகனும் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே கருத்து உள்ளமாகிய ஆன்மாவினுள் 1 நெருப்பு 2 நீர் 3 வாயு 4 சூரியன் 5 சந்திரன் 6 திருமால் – விஷ்ணு 7 நான்முகனாகிய பிரமன் என எல்லோரும் உள்ளனர் என்றவாறு வெங்கடேஷ்  

சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி இருக்க வேணும் ??

சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி இருக்க வேணும் ?? ” ஒரு சித்திரம் – ஓவியம் எப்படி எந்த ஒரு அசைவில்லாமல் இருக்குமோ , அப்படி நம் உடல் – மனம் – கண் – பிராணன் யாவும் எந்த ஒரு அசைவுமில்லாமல் நிற்க வேண்டும் ” அதாவது நம்முள் அசையாமல் இருந்து கொண்டு பார்க்கும் நம்மை ” பார்ப்பானை ” நாமும் அசையாமல் உள்ளே நோக்கிப் பார்க்க வேண்டும் பார்ப்பான் = ஆன்மா இது தான்…

திருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – உண்மையான சாதனம் விளக்கம்

திருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – உண்மையான சாதனம் விளக்கம் பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களை கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும் உற்றார் ஆவி அமர்ந்திடம் உச்சியே கருத்து : நல்ல குருவுக்கு படைத்து பூஜை செய்ய பல மலர்கள் உள்ளன அதில் பிற உயிர்களைக் கொல்லாமை என்பது நல்ல மலர் ஆகும் நல்லவர்கள் தங்கள் மனம் – பிராணன் – கண் யாவையும் அசையாமல் லயிக்க வைக்கும் இடம்…

மதுரை சித்திரைத் திரு நாள் – தத்துவ விளக்கம்

மதுரை சித்திரைத் திரு நாள் – தத்துவ விளக்கம் கள்ளழகர் = ஜீவன் – விந்து குதிரை = வாசி – கடவுள் சுவாசம் – உள் சுவாசம் – Gods breath – cosmic breath வைகை நதி = சுழிமுனை நாடி மதுரை = ஆன்ம நிலையும் – துவாதசாந்தப் பெருவெளி   வெங்கடேஷ்