வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 37

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 37 ” In this world , its all opinions and perspectives – no FACTS” courtesy : Enlightened consciousness அதாவது இந்த மக்களிடத்தில் அபிப்பிராயங்களும் தங்கள் கோண மதிப்பீடுகளும் தான் உள்ளன – ஆனால் உண்மை இல்லை இது எவ்வளவு உண்மை ?? வெங்கடேஷ்

பிரணவம் – வேறு பெயர்கள்

பிரணவம் – வேறு பெயர்கள் இது வெவ்வேறு கதாபாத்திரத்திடம் இருந்து வெவ்வேறு பெயர் பெற்று இருக்கின்றது 1 பராசக்தி – திரிசூலம் 2 முருகன் – சக்தி வேல் 3 ஸ்ரீ ராமன் – கோதண்டம் 4 அர்ஜுன் – காண்டீபம் இது 9 ஒளிகள் கொண்ட அற்புத அணு ஆயுதம் – மிக்க வெப்பம் கொண்ட ஆயுதம் ஆகும் இதைக்கொண்டு தான் மும்மலங்களை தீக்கிரையாக்க முடியும் என்பது உண்மை வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – பாகம் 6

என் அனுபவங்கள் – பாகம் 6 உண்மைச் சம்பவம் கோவை – 1989 நான் அப்போது பெ நா பாளையம் பிரிக்கால் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் அங்கு பர்ச்சேஸ் மேனேஜர் எனக்கு நல்ல பழக்கம் – அவரிடம் நான் மனம் திறந்து பேசுவேன் அவர் ஒரு நாள் என்னிடம் – ” நீ கடவுளிடம் என்ன வேண்டுவாய் ?? ” எனக் கேட்டார் நான் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் ” இறைவா இந்த உலகை நல்வழிபடுத்த ஓர்…

எனக்குத் தெரிந்த அனுபவ எண் ஜோதிடம் – சாமுத்திரிகா லட்சணம் – அனுபவ ஜோதிடம்

எனக்குத் தெரிந்த அனுபவ எண் ஜோதிடம் – சாமுத்திரிகா லட்சணம் – அனுபவ ஜோதிடம் 1 எண் ஜோதிடம் பெண்கள் 9 -18 -27 தேதிகளில் பிறந்து இருந்தால் அவர்கள் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் அழகை விட கவர்ச்சி அம்சம் மேலோங்கி இருக்கும் என்னுடன் பணியாற்றிய பெண்கள் வைத்து இந்த அனுபவம் – முடிவு இது 2 சாமுத்திரிகா லட்சணம் 1 எந்த பெண்ணின் கால் விரல் – பெருவிரலை விட அதன் பக்கத்து விரல் நீளம்…

என் அனுபவங்கள் – வள்ளலார் தெய்வ நிலையத்தில்

என் அனுபவங்கள் – வள்ளலார் தெய்வ நிலையத்தில் உண்மைச் சம்பவம் 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் – நான் கோவையிலிருந்து ஷதாப்தி மூலம் மயிலாடுதுறை சென்று , அங்கிருந்து வடலூர் அடைந்த போது மணி 4.30 தங்குவதுக்கு அறை கேட்டேன் தெய்வ நிலையத்தில் சரி என்றார் ரூ 250/- என்றார் – நானும் சரி என்றேன் ரசீது என்றேன் – அதெல்லாம் கொடுக்க முடியாது என்றார் நான் வேண்டாம் என்று கூறிவிட்டு வந்து விட்டேன் எப்படி…

விஜய தசமி – கதாபாத்திரங்களின் தத்துவ விளக்கம்

விஜய தசமி – கதாபாத்திரங்களின் தத்துவ விளக்கம் தசமி = 10 வது நாள் – 10 வது வாசல் நம் உடலில் விஜயனின் காண்டீபம் = 9 ஒளிகள் கொண்ட மிக வெப்பமான அஸ்திரம் – அணு ஆயுததத்துக்கு ஒப்பாகும் விஜயன் = அக்கினித் தத்துவம் கௌரவர்கள் = மும்மலங்கள் விஜயன் ஆகிய அக்கினி 9 ஒளிகளையும் பத்தாவது வாசலுக்கு ( சுழிமுனை ) ஏற்றி அங்கிருக்கும் மும்மலங்களையும் எரித்து நாசமாக்கியதை குறிக்கும் விழா /…

நவராத்திரி – கதாபாத்திரங்களின் தத்துவ விளக்கம்

நவராத்திரி – கதாபாத்திரங்களின் தத்துவ விளக்கம் நவராத்திரி = 9 ஒளிகளின் கூட்டுக்கலவை உடைய அஸ்திரம் – ஆயுதம் – பிரணவம் மகிஷாசுரன் = சோம்பல் – எருமை எருமை சோம்பலுக்கு பெயர் போனது வெங்கடேஷ்

சுழிமுனை நாடி தனிச்சிறப்பு

சுழிமுனை நாடி தனிச்சிறப்பு சுழிமுனை நாடி = நாத நாடி – நடு நாடி இந்த நாடி உள்ளே செல்ல ஒரு வாஸல் இருக்கின்றது – அதைத் திறந்து , நாம் மேலே செல்ல ஆரம்பித்தால் , திருவடிகள் தச நாதங்களை உண்டாக்கும் தச நாதங்கள் என்ன என்ன வென்று திருமந்திரம் விளக்குகின்றது – ஏற்கனவே பதிவிட்ட படியால் , மீண்டும் இங்கு விளக்கவில்லை இந்த நாதத்தால் , மனம் கவனம் சிதறாமல் , ஒன்றுபட்டு நிற்கும்…