On a lighter note – 56

On a lighter note – 56 On a packed gathering , One asked to the audience ” In yr perspective , whats GOD ?? American : Its LOVE Organiser : ok – every one knows – but not close French : Its Light Organiser : ok – every one knows – but not close British…

” அன்னத்தின் அருமை”

” அன்னத்தின் அருமை” “ஒரு சோற்றுப் பருக்கையின் அருமை – மதிப்பு அதை சிந்தும் நமக்குத் தெரியாது – அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும் ” ஆதலால் உணவை வீணடிக்க வேண்டாம் இது ஷீரடி சாய்பாபாவின் கோவிலில் அன்னதானம் செய்யுமிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் போர்டு வாசகம் ஆகும் உணவு உற்பத்தியாக எவ்வளவு நாட்கள் ஆகின்றன ?? அதன் பருவங்கள் படத்துடன் இருக்கும் இது குறிப்பாக மாதப்பூசத்தன்று அன்ன தானம் செய்யும் மக்கள் கவனிக்க வேண்டிய…

என் சாதனம் – தி மு – தி பி

என் சாதனம் – தி மு – தி பி அது என்ன தி மு – தி பி ?? என்று நினைக்கத் தோன்றுகின்றதா? அது திருமணத்துக்கு முன் – திருமணத்துக்கு பின் திருமணத்துக்கு முன் தினமும் 3 மணி நேரம் கண்ணாடி பயிற்சி செய்வேன் – சங்கத்தில் எல்லோரும் பொறாமைப்படுவார்கள் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்பார்கள் ?? ஞாயிற்றுக்கிழமைகளில் 6.0 மணி நேரம் செய்வேன் – Bachelor ஆக இருந்ததால் ரெண்டும் –…

Vijaya thasami – characters decoded

Vijaya thasami – characters decoded thasami = 10 th day – 10 th aperture vijayans bow – its composition of 9 Lights equivalent to atomic weapon capable of killing bad elements/ tri malams vijayan – fire principle 100 kauravas – tri malams / bad elements covering the light of atman vijayan demolishing trimalams at the…

Navarathri – characters decoded

Navarathri – characters decoded Navarathri = 9 lights constituting Pranavam also becoming an atomic weapon Demon Asuran = Laziness personified as Bull – bad characters closing atman light when this demon is killed , one becomes hyper active travelling thru suzhimuni nadi central nervous channel and laziness is gone forever – this is the story…

திருமந்திரம் – விந்து பெருமை

திருமந்திரம் – விந்து பெருமை மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும் கோலால் நடத்தி குறிவழி யேசென்று பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமாள மாளுமவ் விந்துவே கருத்து : மேலை நிலமாம் சுழிமுனையில் விந்துவை சுழிமுனை நாடி வழியாக மேலேற்றி நாதத்துடன் கலக்கச் செய்தால் பாலாகிய அமிர்தம் உண்ணலாம் மாலாகிய மயக்கம் – மாயை நீங்கும் விந்துவும் கட்டிப் போகும் வெங்கடேஷ்

திருப்பரங்குன்றம் – பெயர் விளக்கம் – சன்மார்க்க விளக்கம்

திருப்பரங்குன்றம் – பெயர் விளக்கம் – சன்மார்க்க விளக்கம் திருப்பரங்குன்றம் – இது மதுரையில் இருக்கும் முருகனின் முதல் படை வீடாகும் பெயர்க்காரணம் : பரம் = ஆன்மா குன்றம் = சிறு மலை ஆன்மா = முருகன் ஆன்மா வீற்றிருக்கும் சிறு மலை தான் திருப்பரங்குன்றம் அகத்திலும் ஆன்மா மலை மீது தான் – அதாவது துரிய மலை மேல் தான் உள்ளது அதைத் தான் இவ்வாறு புறத்திலே காட்டியிருக்கின்றனர் நம் முன்னோர் பெரும்பாலான் கோவில்கள்…

திருமந்திரம் – ஆன்ம அனுபவத்தின் பயன்

திருமந்திரம் – ஆன்ம அனுபவத்தின் பயன் தண்டுடன் ஓடித் தலைப்பெய்த ஞானிக்கு மண்டல மூன்று மகிழ்து ஒத்திடும் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே கருத்து : முதுகுத் தண்டினுள்ளே சுழிமுனை நாடியின் உள்ளே சென்று , சுழிமுனை அடைந்த ஞானிக்கு , மூன்று மண்டலங்களும் ( சோமசூரியாக்கினி மண்டலங்கள் ) சேர்ந்து இருந்து மகிழ்வைத் தரும் சுழிமுனையின் உள்ளே ஆன்மாவைக் கண்டனர் – அதைக் காணாதவர் வினைப்பயன் காரணமாக உயிர் உடலை…

திருமந்திரம் – சகலர் நிலை

திருமந்திரம் – சகலர் நிலை மும்மலங் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர் மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத் தம்முறை யோனிபுக் கார்க்குஞ் சகலரே கருத்து : மும்முலம் தம் உயிரில் இருந்து மயங்கி வாழ்வது யாரெனில் தேவர்கள் மனிதர்கள் இவர்களை ” சகலத்தவர்கள் ” என அழைப்பர் சகலத்தவர்களின் விரிவு யாதெனில் : பிரமன் முதல் – புழு கடை வரை – சகலத்தோர் ஆவர் – இவர்கள் மும்மலம் உடையவர்கள் ஆவர்…

திருமந்திரம் – ஆன்ம அனுபவம்

திருமந்திரம் – ஆன்ம அனுபவம் நந்தி இருந்தான் நடுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியி னுள்ளே உதித்தெழுஞ் சோதியைப் புந்தியி னாலே புணர்ந்து கொண்டேனே கருத்து : நந்தி ஆகிய திருவடிகளைக் கொண்டு சுழிமுனை திறந்த பின் , ஆன்மாவுடன் ” சந்திப்பும் ” – தான் ஆன்மாவுடன் சமம் ஆகிய “சமாதி ” அனுபவங்கள் எல்லாம் கடந்து போய் , நான் உந்திக்கமலம் ஆகிய 1008இதழ்க் கமல்த்தில் வீற்றிருக்கும் ஆன்ம ஜோதியுடன் நான்…