Important Acronym – Yahoo
Important Acronym – Yahoo Yahoo = ” yet another hierarchy of official Oracle ” u must know this BG Venkatesh
Important Acronym – Yahoo Yahoo = ” yet another hierarchy of official Oracle ” u must know this BG Venkatesh
வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 36 ” You have tried and failed – congrats atleast u have tried – many people dont even try ” courtesy : Enlightened consciousness அதாவது நீங்கள் முயன்று தோற்றுவிட்டீர்களா?? வாழ்த்துக்கள் – உலகில் அனேகர் முயற்சிப்பதே இல்லை எனும் போது நீங்கள் அவர் விட மேம்பட்டவர் தான் – அதனால் வாழ்த்துக்கள் இது எவ்வளவு உண்மை பாருங்கள் ?? வெங்கடேஷ்
ஆன்மீகத்துக்கும் கிளிக்கும் என்ன சம்பந்தம் ?? மதுரை மீனாட்சி கையில் கிளி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கையில் கிளி இதென்ன கூற வருகின்றது ?? அதாவது கிளி = ஆன்ம நிலையைக் குறிக்க வந்த ஒரு குறியீடு ஆகும் 1 மதுரை = 12 வது நிலை குறிக்கின்றது – அதாவது ஆன்ம நிலை – துவாத சாந்தப்பெருவெளி மதுரை = மதுரமான அமுதம் ஊறும் இடம் ஆகும் அதனால் தான் கிளியை வைத்துக்கொண்டிருக்கின்றாள் மதுரை மீனாட்சி…
What is meditation ?? In most simple terms , it means to ” Be in the Present 24*7 ” and to ” Live the Moment ” its the most difficult to practice in the world and under the sun its very easy to preach than to practice BG Venkatesh
திருமந்திரம் – திருவடி அனுபவம் உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. கருத்து : கண்டத்துக்கு மேலிருக்கும் ஆறாதாரங்களிலும் சிவம் கலந்து நிற்கின்றது – பஞ்ச இந்திரியங்களின் ஒளிகளின் கூட்டுறவாலும் – அதன் பயனாக நாதம் உருவாகி , நம் ஜீவன் – உணர்வு அதனுடன் ஒடுங்கினால் சுத்த சிவத்தின் இணையடிகள் சேரலாம் வெங்கடேஷ்
திருமந்திரம் – யோகத்தின் விளக்கம் அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமமைன் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கற திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே கருத்து மூலக்கனல் எழுப்பி அதில் சூரியசந்திரர் – தாரகையாம் விந்துகலையைச் சேர்த்து – ஐம்புலன்கள் தம்மிஷ்டப்படியே அலையாமல் , சோமசூரியாக்கினிக் கலைகள் சுழிமுனையில் ஒன்று சேர்ப்பது யோகமாகும் சோமசூரியாக்கினிக் கலைகள் ஒன்றிணைவது யோகமாகும் என்றவாறு வெங்கடேஷ்
என் அனுபவங்கள் – என்னை ஏமாற்றிய விஷன் உண்மைச் சம்பவம் – கோவை இது நடந்து 6 மாதமிருக்கும் என் விஷனில் ” திருவடிகள் ” வந்த வண்ணம் இருந்தன நான் மகிழ்ச்சி அடைந்தாலும் , எனக்கு சந்தேகம் – நாம் அது இருக்கும் திருச்சிற்றம்பலம் உள் போய்விடுவோமா என்று ?? அந்த தகுதி நான் இன்னும் அடையவில்லையே என்று – நான் தவம் இன்னும் செய்ய வேண்டியதிருக்கின்றதே என்று சரி பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன் சில…
வள்ளல் மறைத்த உண்மைகள் – 2 வள்ளல் சாத்திரங்கள் வேதங்கள் எல்லாம் தெய்வத்தை மறைப்பாக சொல்கின்றனவே அல்லாது நேத்திரங்கள் போல் நேராக காட்டவில்லை என சாடுகின்றார் – விஷயத்தை நேராக சொல்லவிலை எங்கின்றார் ஆனால் வள்ளல் மட்டும் எங்கே எல்லாம் வெளிப்படையாக சொன்னார் – பாருங்கள் அவர் தன் 6000 பாடலில் 1 எங்கு தன் சாதனம் திருவடி தான் என வெளிப்படையாகக் கூறினார் ?? அதை மறைத்து – 1 ” கண்ணே மணியே ”…
என் அனுபவங்கள் – என் சாதனையும் நெய்யும் எப்படி ஒரு கிலோ வெண்ணெய் வாங்கி உருக்கினால் சுமார் 100 கிராம் நெய் கிட்டுமோ , அது போல நான் 3 மணி நேரம் சாதனம் செய்தால் , சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ” எண்ணமிலா நிலை ” – ” மனமில்லா நிலையில் ” இருப்பேன் தானாகவே மேலேறும் – தானாகவே கீழிறங்கிவிடும் – இந்த சுழற்சி நடந்து கொண்டேயிருக்கும் மனம் அன்னிலையில் இருந்து பழக்கமிலையாகையால்…
பைபிள் வாசகம் – தத்துவ விளக்கம் பைபிள் வாசகம் = ” உன் வீட்டாரே உனக்குப் பகைவர்கள் ” இதை கூறியது யார் என்று தெரியாது – இயேசுவா ?? இல்லை அவர் தம் சீடர்களா ?? ஆனால் சத்தியமான வார்த்தை அதாவது ” உன் வீட்டாரே உனக்குப் பகைவர்கள் ” எனில் நம் தாய்தந்தையர் – பெண்டு பிள்ளைகள் நம் பகைவர் அல்லர் நம் உண்மையான பகைவர்கள் – நம் உடலில் இருக்கும் ஐம்புலங்கள் –…