விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி – வேண்டாத ஒன்று ??
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி – வேண்டாத ஒன்று ?? இந்த தொலைக்காட்சி சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்ப இருந்தது – ஆனால் அது கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது தலைப்பு – ” யார் அழகிகள் – த நாட்டுப் பெண்களா ?? கேரளா பெண்களா ?? ” இந்த நிகழ்ச்சியே தேவையேயில்லாத ஒன்று – ஏனெனில் மகாகவி பாரதி முன்னரே இதுக்கு பதில் சொல்லிவிட்டான் மொழி – ” சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து ”…