On a lighter note – 61
On a lighter note – 61 எனக்கு தினமும் பஜாஜ் ஃபைனான்ஸ் கம்பெனியிலிருந்து கடன் வேண்டுமா ?? என கேட்பர் கடனும் வேண்டாம் – காலும் பண்ண வேண்டாம் என்றாலும் தினமும் கால் வரும் இவர்கள் அலப்பறை தாங்காமல் ஒரு நாள் கனவில் ” அவர்களிடம் கடன் வாங்குவது போல் வந்துவிட்டது ” என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் மறு நாள் ஒருவன் என் வீட்டுக்கு வந்துவிட்டான் – யார் என்று கேட்டால் : நான் ” பஜாஜ்…