திருமந்திரம் – சிவமயம் ஆதல்

திருமந்திரம் – சிவமயம் ஆதல்

சித்தம் யாவையும் திண்சிவ மானக்கால்

அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே

கருத்து :

நம் மனம் – ஜீவன் யாவிலும் இப்போது உலகம் – பற்றுக்கள் – உலகாயதம் தான் நிரம்பியுள்ளது – அதனால் தான் இடம் இல்லாததால் சிவம் உள்ளே வர இயலவில்லை

இன்னிலை மாற்றி , உலகத்துக்கு பதிலாக சிவத்துக்கு இடம் அளித்தால் , அவன் நம் மனதில் வந்து குடி புகுவான் எங்கின்றார் மூலர் பெருமான்

அதனால் தான் ” சித்தம் சிவமயம் ஆதல் வேண்டும்” என்றனர் நம் அறிவில் சிறந்த முன்னோர்

அத்தன் = சுத்த சிவம்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s