“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம்
“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம் பாரதத்தில் – அர்ஜுன் வன்னி மரப்பொந்தில் இருந்து, தான் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கௌரவர்களை அழித்தான் எங்கின்றது இதிகாசம் பாரதி “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு ” என்று பாடுகின்றான் இந்த ரெண்டு பொந்துகளும் ஒன்றா ?? அ வேவ்வேறா ??? ஒன்று தான் – ஏனெனில் ஞானிகள் கருத்து ஒருமித்துத் தான் போவார்களே…