“பாரதத்தில் வரும் பொந்துவும் – பாரதி கூறும் பொந்துவும் ” – சன்மார்க்க விளக்கம்
பாரதத்தில் – அர்ஜுன் வன்னி மரப்பொந்தில் இருந்து, தான் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கௌரவர்களை அழித்தான் எங்கின்றது இதிகாசம்
பாரதி
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு ”
என்று பாடுகின்றான்
இந்த ரெண்டு பொந்துகளும் ஒன்றா ?? அ வேவ்வேறா ???
ஒன்று தான் – ஏனெனில் ஞானிகள் கருத்து ஒருமித்துத் தான் போவார்களே அல்லாது வேறுபடமாட்டார்கள் என்பது சத்தியம்
அந்தப் பொந்து என்பது – சுழிமுனை நாடியின் வாசல் ஆகும்
அங்குதான் 9 ஒளிகள் கூடி அதிவெப்பம் கொண்ட அக்கினி உருவாகிறது
அதை அக்கினிக்குஞ்சு என்று அழைக்கின்றான் பாரதி
அதை பாரதம் ஆயுதங்கள் – அணு ஆயுதங்கள் எங்கின்றது – அவ்வளவு தான்
இந்த அக்கினிக்குஞ்சு – அணு ஆயுதங்கள் கொண்டு ஆன்மாவை சூழ்ந்துள்ள மலங்களை தீக்கிரையாக்க முடியும் என்பது உண்மை
வெங்கடேஷ்
இப்பாரதிகவியின் தொடர்ந்து வரும் வரிகள் சுழுமுனை வாசல் திறந்தபின் கிடைக்கும் தசநாதங்களைக் குறிப்பதாக இருக்கலாம்.
LikeLike
pl put those verses , I had remembered only those 3 lines – pl post them sir for my knowledge thanks
LikeLike
பாரதியார் திரைப்படத்தில் ஜேசுதாஸ் குரலில் அக்கினிக்குஞ்சு கேட்கலாம் .
LikeLike
அக்னி குஞ்சொன்று கண்டேன்….
அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெட்டி அடிக்குது மின்னல் – கடல்
வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் – கூஹூகூவென்று
விண்ணைக் குடையுது காற்று
தத்தட திட தத்தட தட்ட ….
தத்தட திட தத்தட தட்ட ….
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்
அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
LikeLike
thanks sir
LikeLike