” பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம் “

” பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம் ” ” Its easy for a camel to enter into the eye of a needle than for a Rich to enter into the Kingdom of GOD” இந்த வாசகம் பைபிளில் உள்ளது “அதாவது ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைந்துவிடலாம் , ஆனால் பணக்காரன் ஒருவன் இறைவனின் ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியாது ” இதன் அருத்தம் யாதெனில் பணக்காரன்…

அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ?? – பாகம் 2

அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ?? – பாகம் 2 1 ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆதல் ஜீவன் தன் அசைவான – தேகம் – மனம் – கண் – பிராணன் அசைவை நிறுத்தினால் தான் அது ஆன்மாவுடன் கலக்கும் இதுக்கு சாதனம் அவசியம் ஆகும் பிராணனின் அசைவு நிறுத்தினால் , நாம் காலனை வென்றுவிடலாம் இதனால் நாம் ஆன்மாவாக வாதம் ஆகிவிடுவோம் 2 ஆன்மா பரமான்மாவாக வாதம் ஆதல் பின் ஆன்மா பரவெளிகளில்…

பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது

பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே கருத்து ( உலக முகம் நோக்கி ) : சிவம் முப்புரம் என்னும் மூன்று ராக்கதர்களை எரித்துக் கொன்றது போலும் , அனுமன் இலங்கையை தீக்கிரையாக்கியது போலும், அன்னையர்கள் நம் வயிற்றில் இட்ட பசித்தீ போலும் , யான் இட்ட தீ மூள்வதாக என்று பாடுகின்றார்…

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கூறல்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கூறல் விதிவழி அல்லதிவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ னாமே . கருத்து : இவ்வுலகம் ” இறையின் திரு உள்ளம் என்னும் விதிப்படி ” தன் இயக்கத்தை நடத்துகின்றது அதே திருவுள்ளத்தின் படி இங்கு இன்பமும் வளர்ச்சியும் வகுக்கப்பட்டிருக்கின்றது ஆனாலும் ஒளிவடிவான சிவம் தன்னை துதித்து  போற்றியும் வருபவர்களுக்கு , தன்னிருப்பிடமான சிவபூமியான திருச்சிற்றம்பல்த்துக்கு வழிகாட்டும் சூரியன்…