வாழ்க்கையின் நிதர்சன உண்மை

புரூஸ் லீயிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ” Ask not for a comfortable Life – but ask for mental tenacity and mental toughness and strength to bear with a difficult one ” அதாவது ” சொகுசான நிம்மதியான வாழ்க்கை வேணுமென ஆசைப்படாதே – மிக துன்பமான கடினமான வாழ்வை தாங்கிக்கொள்ளும் மனோ வலிமை – மனோ திடம் வேணுமென ஆசைப்படு ” இது எவ்வளவு உண்மை பாருங்கள்…

என் அனுபவங்கள் – ஸ்ரீ ராகவேந்திரருடன் – பாகம் 2

என் அனுபவங்கள் – ஸ்ரீ ராகவேந்திரருடன் – பாகம் 2 உண்மைச் சம்பவம் – 2014 அப்போது ஸ்ரீ ராகவேந்திரர் சீரியல் விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது – அதன் கடைசி பாகம் டிசம்பர் 2014 ஒளிபரப்பாகியது அப்போது நாங்கள் குடும்பத்துடன் மைசூர் – சுற்றுலா சென்றிருந்தோம் அந்த பகுதி முடிந்தவுடன் அவர் சமாதி அடைவார் – அதைப்பார்த்துவிட்டு ” நானோ தப்பு செய்துவிட்டீர்களே சுவாமி ” என நினைத்தபடி தூங்கிவிட்டேன் தூக்கம் வருவதுக்கு முன் வந்த…

அருட்பெருஞ்சோதி அகவல்

அருட்பெருஞ்சோதி அகவல் உயிர் அனுபவம் – ஆன்ம அனுபவம் 1 தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட 2 என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட 3 இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட 4 மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட 5 ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட 6 உண்ணகை தோற்றிட…

அனுபவங்கள் உலகளாவியது

அனுபவங்கள் உலகளாவியது அனுபவங்கள் என்பது ஒவ்வொருவர்க்கும் தனிப்பட்டது என உளறி வருகிறார்கள் மக்கள் ஆனால் உண்மை நிலவரம் என்ன ?? அது அப்படியில்லை எல்லோர்க்கும் ஒரே அனுபவம் தான் வர வேண்டும் இதை நிரூபிக்கும் 1 Third Eye chakra என்ற குழுவில் ஒரு வெளினாட்டு அன்பர் தனக்கு தியானம் செய்யும் போது , நீல ஒளி தெரிகிறது என பகர்ந்துள்ளார் 2 எனக்கும் நெற்றியில் அடர்த்தியான நீல ஒளி தோன்றும் அனுதினமும் 3 சிவவாக்கியர் பாடல்…

ஆன்மாவும் ஜீவனும்

ஆன்மாவும் ஜீவனும் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் தீயோடு சேர்ந்த கரிக்கட்டையும் தீயாகும் இது போல் ஆன்மாவோடு சேர்ந்த ஜீவனும் , தன் தன்மை இழந்து , அதுவும் ஆன்மாவாக வாதம் ஆகும் அதுவும் ஆன்மா குணம் பெற்று , அது போலாகிவிடும் – இது உண்மை ஆன்மாவைப்போல் உணவு உறக்கம் தண்ணீர் , மைத்துனம் , சுவாசம் இல்லாமல் வாழ , என்றென்றும் வாழ தகுதி அடைந்துவிடும் வெங்கடேஷ்

” Experiences are Universal “

” Experiences are Universal ” People ( one from Third eye chakra ) see Blue Light during their meditation and I also experience this dense Blue light on my fore head daily – It will calm the mind , its the advantage of this practice This confirms that ” experiences are universal and not differing…

நாயன்மார்கள் வரிசை ??

நாயன்மார்கள் வரிசை ?? கிருபானந்த வாரியார் – 64 வது நாயன்மாராம் – அவர் சமய மத பிரச்சாரகர் – போதகர் அவர் நாயன்மார் எனில் ?? பின் இதையே பின்பற்றி 1 திருமதி சாரதா நம்பி ஆரூரன் – 65வது நாயன்மார் 2 திருமதி சுதா சேஷையன் – 66 வது நாயன்மார் 3 திரு சுகி சிவம் – 67 வது நாயன்மார் இது சரி தானே ?? நல்ல நகைச்சுவை – வேடிக்கை…

” வாழ்க்கைப்பாடம் – கெட்டதிலும் நல்லது உள்ளது “

” வாழ்க்கைப்பாடம் – கெட்டதிலும் நல்லது உள்ளது ” உண்மைச் சம்பவம் – காஞ்சி 2004 இங்கு வேலை செய்த போது ஒரு அக்கௌண்ட்ஸ் மேனேஜரை வேலையை விட்டு போகச் சொல்லிவிட்டனர் – நல்ல திறமைசாலி அவர் மிகுந்த வருத்தத்துடன் இருந்தார் – என் செய்வதென ?? நான் அவர்க்கு ஸமாதானம் செய்தேன் – இதை விட நல்ல , தகுதியான , உங்கள் மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் – ” இந்த கெட்டதுக்குப்பின் ஒரு…