அகமும் புறமும் – சூரியன்

அகமும் புறமும் – சூரியன்

புறத்தில் சூரியன் நிராதாரமாக நின்று ஒளிவீசுகின்றது

அப்படியே அகத்தில் ஆன்மச் சூரியனும் ஆறாதாரத்துக்கு மேலே , நிராதாரமாகிய சஹஸ்ராரத்தில் – 1008இதழ்க் கமலத்தில் பிராண ஒளியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றது

அப்படியே கண்மணியும் ( திருவடிகள் ) கண்ணில் எந்த ஆதாரமுமில்லாமல் வைக்கப்பட்டுள்ளது
ஏனெனில் அதில் திருவடிகள் கலந்து நிற்பதால்

இறைக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்பதை இது உணர்த்துகின்றது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s