On a lighter note – part 63

On a lighter note – part 63

Palindrome

உண்மைச் சம்பவம் – 2014

Palindrome is a word / sentence which when reversed pronounces the same

Example – the word MALAYALAM when reversed also pronounces the same

Theres one famous statement believed to have been told by Napoleon the French Monarch which accidentally happened to be a Palindrome

1 “ Able was I ere I saw Elba “

2 Step on no pets

3 liril ( ரகுராமன் அன்னூர் )

4 race car ( மங்கை )

இது ஆங்கில வார்த்தை – இதில் அந்த வார்த்தையை திருப்பி போட்டாலும் அந்த வார்த்தை அதே மாதிரி உச்சரிக்கும்

உதாரணம் – தமிழில் – விகடகவி

தமிழிலில் சில வார்த்தைகள் இதோ :
1 . மாலா போலாமா – திருப்பி போட்டாலும் இதே தான் வரும்

தேரு வருதே

3 மாவடு போடுவமா

4 யானை பூனையா

இந்த வார்த்தைகள் யாவும் நான் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து கற்றுக் கொண்டவை
ஐயர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படி புதுப் புது
வார்த்தைகளை கண்டுப் பிடிப்பார்களாம்

நான் இந்த பதிவை சென்னையிலிருக்கும் என் நண்பனுக்கு அனுப்பினேன் – பெருமையாக

அவனோ உடனே ஒரு 50 வாக்கியங்களை அனுப்பிவிட்டான்

எனக்கோ ஒரே வியப்பு
இதெப்படி சாத்தியம் என வினவினேன் ??

எல்லாம் சாத்தியம் குருவின் அருளால் என்றான்

உன் குரு யார் என்று வினவினேன் ??

அவன் : ” Alls possible with Digital Guru GOOGLE ” – GOOGLE ஆல் ஆகாத காரியமில்லை என்றான்

அவன் அந்த வாக்கியங்கள் யாவையும் கூகிள் சித்தரிடமிருந்து பெற்று அனுப்பியுள்ளான்

This is Digital Age

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s