நானும் பிசிராந்தையார் தான்
நானும் பிசிராந்தையார் தான் பிசிராந்தையார் என்று ஒருவர் இருந்தாராம் – அவர் ஒரு நாட்டு மன்னரிடம் முகம் கூட பாராமல் நட்பு பாராட்டி வந்தாராம் ( தேவயானி – அஜித் காதல் போல் ) – நட்பு நன்கு வளர்ந்தது – இருவரும் வளர்த்தார்கள் ஒரு சமயம் – ஒருவர் இறக்கவே , அச்செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மற்றொருவர் தன் உயிரை விட்டுவிட்டாராம் – அவர்கள் கொண்ட ஆழ்ந்த நட்பு அது – எப்படி இருக்கிறது ??…