அருட்பா – உரைனடை

அருட்பா – உரைனடை

நால் வகை புருஷார்த்தம் – ” சாகாக்கல்வி ”

வள்ளல் இது பற்றித் தெரிந்துகொள்ள தேவர் குறள் படிக்கவும் என கூறிச் சென்றுள்ளார்

முதல் பத்து குறளும் திருவடி பற்றியும் சாகாக்கல்வி பற்றியும் பேசுகின்றன

உ ம்
1 ” அறவாழி அந்தணர்தாள் சார்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது ”

வள்ளல் – அருட்பா மெய்யருள் வியப்பு
2 ” பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரிவித்தாய் பின்னையே”

உயிர்கள் உடலில் வந்து சேரும் வழியும் – பிரியும் வழியும் – பிரியாமல் இருக்கும் வழியும் தனக்கு அ பெ ஜோதி ஆண்டவர் தெரிவித்ததாக வள்ளல் பாடுகின்றார்
இது சாகாக் கல்வி ஆகும்

நாம் தெரிந்து கொள்ள வேனுமெனில் , அதுக்கு நாம் தகுதி பெற்றிருக்க வேண்டும் – தவம் செய்திருக்க வேண்டும் – அப்போது சொல்லித் தருவார் ஆண்டவர்

3 ” சாகாக்கல்வி எனக்குப் பயிற்றித் தந்த ஜோதியே ”

4 தேகம் நீடித்திருக்கச் செய்யும் பல வழிகள் திருமந்திரத்தில் உள்ளன – சரீர சித்தி உபாயம் படித்து தெரிந்து கொள்ளுங்கள் – நேரமின்மை காரணமாக இங்கு பதிவிடவில்லை

5 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி
நின்றார் நீடு வாழ்வார்

யார் தங்கள் தீ மாதிரி எரியும் 5 இந்திரியங்களை அவித்து இருக்கின்றார்களோ – உலகம் பொய் என்று முடிவு செய்து அதன் போக்கில் போகாமல் , மெய்யான ஒழுக்கத்தில் நிற்கின்றார்களோ அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்
இதுக்கு இந்திரிய ஒழுக்கம் அவசியமாகும் – முக்கியமாக கண்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும்

” தேடுபவனுக்கு நிச்சயம் கிடைக்கும் – முயற்சி இருக்க வேண்டும் ”

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s