இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 43

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 43

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பொன்மலை

இந்த ஊர் திருச்சியில் உள்ளது – இங்கு டீஸல் இஞ்சின் பழுது பார்க்கும் லோகோ ஷெட் உள்ளது

அகத்தில் பர வெளிப்பயணத்தில் – பொன்னம்பலத்தில் சஞ்சரிக்கும் போது , அது ஒரே பொன்மயமாய் காட்சி தருவதால் , பார்ப்பதுக்கு அந்த பொன் ஒளி ஒரு மலை போல் காட்சி தருவதால் அதை ” பொன்மலை” என கூறி , இந்த அக அனுபவத்தை புறத்திலே ஒரு ஊருக்கு சாட்சியாக காட்டியுள்ளனர் நம் முன்னோர்

இது அக அனுபவத்தின் புற வெளிப்பாடாகும்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s