நானும் பிசிராந்தையார் தான்

நானும் பிசிராந்தையார் தான்

பிசிராந்தையார் என்று ஒருவர் இருந்தாராம் – அவர் ஒரு நாட்டு மன்னரிடம் முகம் கூட பாராமல் நட்பு பாராட்டி வந்தாராம் ( தேவயானி – அஜித் காதல் போல் ) – நட்பு நன்கு வளர்ந்தது – இருவரும் வளர்த்தார்கள்

ஒரு சமயம் – ஒருவர் இறக்கவே , அச்செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மற்றொருவர் தன் உயிரை விட்டுவிட்டாராம் – அவர்கள் கொண்ட ஆழ்ந்த நட்பு அது – எப்படி இருக்கிறது ??

அது போல் எனக்கும் முக நூலில் முகம் தெரியா நட்புகள் பல – ஆனாலும் எவ்வள்வு நன்றிகள் – பாராட்டுகள் – வாழ்த்துகள் – சண்டை – கலந்துரையாடல்கள் – சிந்தை தெளிதல்கள் – பிரச்னைகள் எல்லாம் கலந்து இருக்கின்றது

இதில் நன்மையும் – தீமையும் உள

நானும் பிசிராந்தையாரும் ஒன்றோ ?? நான் அப்படித்தான் நினைக்கின்றேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s