புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ?? – பாகம் 2

புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ?? – பாகம் 2

இது விஞ்ஞான ஆராய்ச்சி அடிப்படை வைத்து எழுதப்பட்ட பதிவு – உண்மைச் சம்பவம்

எப்படி சினிமாவில் காதலர்களும் –   நாயகனும் நாயகியும் மரத்தை சுற்றி வந்து பாட்டு பாடுகின்றனரோ , அப்படியே விஞ்ஞானிகளும் புத்தர் ஞானம் ?? அடைந்த்தாக சொல்லப்படும் போதி மரத்தை சுற்றி வந்து
ஆராய்ச்சி செய்த வண்ணம் உள்ளனர்

அங்கு அவர்கள் கண்டெடுத்த ஒரு வேதிப்பொருள் – ” செரடோனின் ”
இம்மாதிரி பொருளை அயல் கிரகத்தவர் வந்து இறங்கிய இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில்

இப்பொருள் தூக்கத்தை குறைத்து ” விழிப்பு நிலை” அதிகரிக்க செய்யும் என கண்டறியப்பட்டுள்ளது
மேலும் இது சந்தோஷ மனோ நிலை கொடுக்க வல்லது என கண்டறியப்பட்டுள்ளது

அதனால் இதை ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்
இது வைத்து வெளிப்பயணம் செய்ய முடியுமா ?? என ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்

cosmic space travel possibility ?? என ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்

இதே போல் அந்த மரத்தின் அடியில் DMT என்ற மற்றொரு வேதிப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இது பூர்வ ஜென்ம நினைவுகள் கொடுக்கக்கூடியது என கண்டுபிடித்துள்ளார்கள்
புத்தருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்ததாக சொல்லப்படுகின்றது

ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது

You will be updated at regular intervals with latest developments

எனவே அன்பர்களே – வாசகர்களே – ஆராய்ச்சி செய்யுங்கள் – வெறுமனே கோவில் குளம் என சுற்றாதீர்கள் – அர்ச்சனை – பூஜை – அபிஷேகம் – விரதம் – உபவாசம் என
UKG – LKG இல் இருக்காதீர்கள் – நங்கு ஆராய்ச்சி செய்து , நாம் சிவத்தை – ராமனை – கண்ணனை வணங்குவதை விட , நாம் எப்படி அவர்கள் போல் ஆவது – தெய்வமாக உருமாறுவது எப்படி என சாதனம் கண்டுபிடியுங்கள் – சாதனம் செய்து வெற்றி கண்டு , மரணத்தை வெல்லுங்கள் – முத்தேக சித்தி பெறுங்கள் – எல்லா சித்தி அடையுங்கள்

திருச்சிற்றம்பலத்தில் சிவத்துடன் – திருவடியுடன் இணையுங்கள் – இது தான் வாழ்வின் இலட்சியம் ஆகும்

மீண்டும் வாரா நெறிக்கு செல்லுங்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s