அன்னாபிஷேகம் – உண்மை என்ன ??

அன்னாபிஷேகம் – உண்மை என்ன ??

நேற்று எல்லா சிவன் கோவிலகளிலும் அன்னாபிஷேகம் செய்திருப்பார்கள்

இதன் அர்த்தம் யாதெனில்

அன்னம் என்பது நாத விந்துக்களால் கொண்டது – அதால் ஆனதும் கூட

அன்னம் = சிவம்

அன்னம் = பிரம்மம் ஆன்மா

இந்த காரணங்களினால் , இந்த சிறப்பு மிக்க அன்னத்தை சிவத்துக்கு அபிஷேகம் செய்து இதன் பெருமையை உலகுக்கு தெரியப்படுத்த இந்த விழா – சடங்கு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s