” ஞானியரும் சாமானியரும் “
” ஞானியரும் சாமானியரும் ” குப்பனும் சுப்பனும் ஷாப்பிங் சென்றால் நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டு வருவார்கள் அதுவும் பெண்கள் என்றால் சொல்லத் தேவையில்லை ஆனால் கிரேக்கத் தத்துவ ஞானி – அரிஸ்டாட்டில் – கடைப்பக்கம் சென்றால் , அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு ” அடேயப்பா எனக்கு உபயோகமிலாப்பொருட்கள் இவ்வளவு உள்ளதா ” என வியந்து போய்விடுவாராம் இது தான் ஞானியருக்கும் சாமானியருக்கும் உள்ள வேறுபாடு வெங்கடேஷ்