புருஷார்த்தம் – விளக்கம்

புருஷார்த்தம் – விளக்கம் இதை பற்றி வள்ளல் தன் அருட்பா உரைனடையில் குறிப்பிட்டுள்ளார் நாம் பெறும் புருஷார்த்தங்கள் நான்கு – அவை 1 ஏம சித்தி 2 சாகாக்கல்வி 3 தத்துவ நிக்கிரகம் 4 கடவுணிலை அறிந்து அம்மயமாதல் நான் இந்த நான்கு பற்றி விரிவாக பதிவிட்டுவிட்டேன் – ஆனால் இந்த புருஷார்த்தம் என்றால் என்ன வென்று விளக்கம் அளிக்காமல் எனவே இந்த பதிவு புருஷார்த்தம் = புருஷன் + அர்த்தம் புருஷன் = ஜீவன் -ஆன்மா…

பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம்

பைபிள் வாசகம் – சன்மார்க்க விளக்கம் ” ஜீவனுக்கு போகின்ற வாசல் இடுக்கமும் வழிநெருக்கமுமாய் இருக்கின்றது – அதை கண்டுபிடிக்கைறவர்கள் சிலர் ” இது சத்தியமான வார்த்தை ஆகும் ஜீவன் = ஆன்மா அதாவது ” ஆன்மா இருக்கும் இடம் அணுவும் நுழைய முடியாத அளவுக்கு மிக நெருக்கமாய் – மிக சிறியதாக இருக்கின்றது – அதைக் கண்டுபிடித்து, சாதனம் செய்து , அதனுள் நுழைபவர்கள் மிகச் சிலரே ஆவார் ” – ” கோடியில் ஒருவன்…

என் இளமைக்காலங்களில் – திரும்பிப் பார்க்கிறேன்

என் இளமைக்காலங்களில் – திரும்பிப் பார்க்கிறேன் – Looking Back இப்போது என் வயது 50 உண்மைச் சம்பவங்கள் – சென்னை 1 1982 – 1988 இந்த காலக் கட்டங்களில் நான் இசைப்பித்தனாகவே இருந்தேன் – நான் இலங்கை வானொலியின் தீவிர ரசிகனாக இருந்து , தினமும் காலையின் ” பொங்கும் பூம்புனல்” 7.00 -8.00 மணி வரை தவறாது கேட்பேன் பின் மாலை 4.00 – 6.30 மணி வரை பாடல்கள் கேட்டுக்கொண்டேயிருந்தேன் இந்த…

அருட்பா – உரை நடை

அருட்பா – உரை நடை புருஷார்த்தம் – ” கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ” இது வள்ளல் கூறும் கடைசி புருஷார்த்தம் ஆகும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் எனில் , நாம் நம் நிலை ஆய்ந்து ,அறிந்து பின் நம் தலைவன் நிலை அறிந்து , அவனுக்கு சமம் ஆதல் ஆகும் நம் நிலை = 36 அசுத்த தத்துவங்களுடன் கூடிய அனித்திய வாழ்வு – நிலை உணவு – உறக்கம் – தாகம்…