திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்னிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்கு கூறலு மாமே

கருத்து :

சுத்த சிவத்தை நாடுபவர்களுக்கு எமனில்லை – ஒரு துன்பமும் துயருமில்லை – அவனை நாடுபவர்கள் மனிதர்களுக்கு தலைவர்களாக இருப்பர்

சிவத்தை தேடுபவர்களுக்கு இவன் யார் என்ற அருமை பெருமை – இடம் – தன்மை – குணம் எல்லாம் தெரிந்து இருக்கும்

சிவத்துடன் கூடும் ஆர்வம் – மலபரிபாகம் – அதற்கேற்ற வினை உள்ளவர்களுக்கு – வழி – துறை – சாதனம் – தவம் கூறலாம் – அவர்களும் சிவத்துடன் கலக்கக் கூடும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s