திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

கடவுள் வாழ்த்து

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்  ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்

கருத்து :

யார் ஒருவர் சதா எரிந்த வண்ணம் இருக்கும் 5 இந்திரியங்கள்/புலங்களையும் அவிக்கின்றனரோ , யார் இந்த உலகம் பொய் என்று கண்டு , இதன் பின்னால் செல்லாமல் மெய் என்னும் ஆன்மாவில் லயித்தும் , பற்றியும் வாழ்கின்றார்களோ அவர்கள் இந்த புவியில் நீடூழி வாழ்வார்கள் – வாழ்வாங்கு

5 இந்திரியங்கள்/புலங்களையும் அவித்தல் என்பது , இதன் சக்திகள் – இயக்க மையங்கள் – புள்ளிகள் யாவையும் பிரணவ மத்திக்கு சேர்த்துவிட்டால் , அது வெற்றுப்புலங்களாக சக்தியற்று நின்றுவிடும் – அப்போது இது புலங்கள் அவிக்கப்பட்ட நிலைஆகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s