There has been a major blunder and misconception about the shape of Shiva Linga.
சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் பிணைப்பு என்பது ஆரியர்களின் கருத்து….
ஆனால் அது உண்மையானது அல்ல….சமசுகிரதம் தமிழில் பிணைந்த போது கொண்டு வரப்பட்டவை!
ஆதி சிவனியத்தில்..
மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்..அதன் வடிவமே சிவலிங்கம்!!
அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்..அருவமாக ஒரு ஒளி தெரிகிறதே அது தான் சிவம்!!
இதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்!
இதை தான் இப்போது “Pituitary Gland” என போற்றுகின்றனர்..
சிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்..
மூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது!
இதை தான் தமிழர்கள் போற்றினர்..
சிவ வழிபாடு செய்தனர்..
ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைப்பு என்று நம் சமயத்தை இழிவு படுத்தாதீர்.இதைப்பற்றி தெரியாதவர்களுக்கு இந்த படத்துடன் காண்பித்து கூறுங்கள். சிவ வழிபாடு தமிழனுடையது..
ஓம் நமச் சிவாய..
BG Venkatesh