” சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் “
” சமாதி – விளக்கம் – ரத்தினச் சுருக்கம் ” சமாதி என்றால் நம் மக்கள் உடனே 1 சவிகல்ப ஸமாதி 2 நிர்விகல்ப ஸமாதி 3 சம்பிரக்ஞாத சமாதி 4 அசம்பிரக்ஞாத சமாதி என்று பதஞ்சலி யோகம் பேச ஆரம்பித்துவிடுகின்றார்கள் எனக்கு அதெல்லாம் தெரியாது எனக்கு தெரிந்தது 1 சமாதி 2 சகஜ சமாதி ” எப்படி ஆன்மா – சுத்த சிவம் மூச்சு விடாமல் இருக்கிறதோ அப்படி நாம் இருந்தால் , அது நாம்…