Esoteric meanings of Bible’s verses

Esoteric meanings of Bible’s verses 1 ” Unless u r twice born , you cant enter into the Kingdom of Heaven ” in real sense , it means , that ” we should be born again as ATMAN – SOUL to enter into the Kingdom of Heaven ” being” born again ” becomes second birth…

On a pragmatic front

On a pragmatic front The Cave you fear to enter is the place where ” Treasure is ” courtesy : Enlightened consciousness Here , cave refers to the place of 3 rd eye it has all riches and its a treasure trove – really BG Badhey Venkatesh

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம்

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் The Cave you fear to enter is the place where ” Treasure is ” courtesy : Enlightened consciousness அதாவது எதில் – எதுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களோ , அங்கு தான் உங்களுக்கு பொற்காலம் – செல்வம் – புதையல் இருக்கிறது – அதனுள் செல்லுங்கள் – அந்த செயலில் இறங்குங்கள் – வெற்றி காணுங்கள் இது எவ்வளவு உண்மை பாருங்கள் ?? வெங்கடேஷ்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் நிலை ஆரும் அறியாத அண்டத் திருவுருப் பார்முத லாகப் பயிலும் கடத்தில் நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையை சோராமற் காணும் சுகம் அறிந்தேனே கருத்து : யாரும் அறியாத சுத்த சிவம் , வெளியாக இவ்வுடலில் , பாலில் நீர் கலந்து நிற்கின்றது போல் கலந்து நிற்கின்றான் என்பதை நான் அறிந்து , அதனை நான் கண்டு சுகம் இன்பம் அனுபவிக்கின்றேனே இறை சுத்த சிவம் நம் உடலிலும் வெளியாக கலந்து…

திருமந்திரம் – ” அடி”யார் விளக்கம்

திருமந்திரம் – ” அடி”யார் விளக்கம் அடியார் அரனடி யானந்தம் கண்டோர் அடியா ரானவர் அத்தன ருளுற்றோர் அடியார் பவரே யடியவ ராமால் அடியார் பொன்னம்பலத் தாடல் கண்டாரே கருத்து : அடியார் என்பவர் யார் ?? எனில் அவர் 1 சுத்த சிவத்தின் ” திருவடியில்” துய்த்து , அதில் இன்பம் கண்டோர் 2 சுத்த சிவத்தின் அருள் பெற்றோர் ஆவர் 3 அடி சார்ந்து இருப்பதால் அவர் அடியார் ஆவார் 4 அடியார் என்பவர்…