சாதனம் எப்படி இருக்க வேணும் ??

சாதனம் எப்படி இருக்க வேணும் ?? ஒரு சாதகன் செய்யும் சாதனம் நிதானமாக முன்னேற வேண்டும் – முதலில் 1 மணி நேரம் – பின் 1.5 ஆக வேண்டும் – இதுக்கு உடல் / மனம் ஒத்துழைப்பு இருக்கிறதா ?? என சோதித்துப் பார்க்க வேண்டும் உடல் – இடுப்பு வலி – முதுகு வலி வருகிறதா என பார்க்க வேண்டும் பின் 2.0 – 2.5 -3.0 – 3.5 – 4.0 என…

A Comparison – Christianity and Islam

A Comparison – Christianity and Islam Names 1 Christianity – Abraham Islam – Ibrahim 2 Christianity – Jacob Islam – Yaakoob 3 Christianity – Fathima Islam – Fathima ( same no change ) 4 Christianity  – Joseph Islam – Yusuf Islam has its roots from Christianity ? these are only some of the examples BG Badhey…

கவிஞர்கள் தம் திறம் எப்படி ??

கவிஞர்கள் தம் திறம் எப்படி ?? இவர்கள் பாதி ஞானிகள் – உண்மையில் இயற்கை தன்னை அவர்களுக்கு நன்கு வெளிப்படுத்துகிறது என்பது உண்மை இல்லையெனில் இவர்கள் ஞானிகளுக்கு சமமாக எப்படி சிந்திக்கமுடியும் ?? உதாரணங்கள் சினிமாப்பாடல்கள் 1 “கண்கள் எங்கே – நெஞ்சமும் அங்கே கண்ட போதே சென்றன அங்கே” 2 ” காதல் என்பது நெஞ்சில் உள்ளது – நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததேன்” ?? கண்ணுக்கும் நெஞ்சமாகிய ஆன்மாவுக்கு இருக்கும் சம்பந்தம் ஞானிகளுக்கு மட்டும்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் விளக்கம் : மிக்க பெருமை உடைய இறையின் திருவடியை அடைந்தார் , இந்தப்பூவுலகில் நீண்டு வாழ்வர் – வாழ்வாங்கு வாழ்வர் – ஊழி காலம் வரை வாழ்வர் இறையின் திருவடிகள் நம் கண்களில் ஒளிர்விட்டுக்கொண்டிருக்கிறது இறையின் திருவடிகள் திருச்சிற்றம்பலத்தில் ஒளிமயமாக உள்ளது வெங்கடேஷ்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் விளக்கம் : ஒருவன் தான் கற்ற கல்வியால் என்ன பயன் , அவன் இறையின் இரு கழலிணையை தன்னுள்ளே கண்டு , அதை தொழவில்லை எனில் என வினவுகிறார் வள்ளுவர் ஆக உண்மையான கல்வி என்பது இறையின் திருவடி வணங்குவதில் தான் உள்ளது என்பது உறுதியாகிறது இறையின் திருவடிகள் நம் கண்களில் ஒளிர்விட்டுக்கொண்டிருக்கிறது வெங்கடேஷ்