திருமந்திரம் – சிவபூமி விளக்கம்

திருமந்திரம் – சிவபூமி விளக்கம்

இடைபிங் கலையிம வானோ டிலங்கை
நடுவுனின்ற மேரு நடுவாஞ் சுழினை
கடவுன் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே

கருத்து :
இடகலை – இடது கண்
பிங்களை – வலது கண்
நடுவில் மாமலை போல் நிற்கும் சுழிமுனை – நெற்றிக்கண்
மூலம் – 2 புருவ மத்தி ஆகிய ஸ்தலங்கள் யாவும் பரமாகிய சுத்த சிவம் விளங்கும் சிவபூமி  இடங்களாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s