அகமும் புறமும் – ஆன்மாவின் அதிகாரம்
அகமும் புறமும் – ஆன்மாவின் அதிகாரம் புறத்தில் – ஒரு கம்பெனியில் எல்லா நிதி பரிவர்த்தனைகளையும் சேர்மன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார் அப்படி நடந்தால் , அவர் கையெழுத்து போட்டே நாள் முழுதும் போய்விடும் அவர் தன் கீழ் பணிபுரியும் மேனேஜர்களுக்கு சில அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்திருப்பார் – அதாவது 5 லட்சம் வரையில் அவர்கள் அப்ரூவ் செய்யலாம் என்று அவர்கள் அதற்கேற்ப செயல்படுவர் – அவர்களே அதை பார்த்துமுடித்துக்கொள்வர் – மேலே அனுப்பாமல் அது போல் ,…