திருமந்திரம் – சுத்த சிவ தரிசனம்

திருமந்திரம் – சுத்த சிவ தரிசனம்

அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா
அருட்கண் ணுளோர்க்கு எதிர்தோன்றும் அரனே
இருட்கண்ணி நோர்க்கங்கு இரவியும் தோன்றா
தெருட்கண்ணி நோர்க்கெங்குஞ் சீரொளி யாமே

கருத்து :
அருட்கண் = ஞானக்கண் – நெற்றிக்கண்

நெற்றிக்கண் திறக்காதவர்க்கு சுத்த சிவம் தோன்றாமல் மறைந்து நிற்கும்
நெற்றிக்கண் திறந்தவர்க்கு சுத்த சிவம் எதிரில் நிற்கும்
மாயை என்னும் இருள் உள்ள கண்ணுக்கு ஆன்மாவாகிய சூரியனும் தோன்றாமல் மறைந்து நிற்கும்
ஞானக் கண்ணுக்கு எங்கு நோக்கினும் சிவ மயமாமே – சிவ ஜோதியே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s