” ஜீவகாருண்ணியத்தின் உண்மை சக்தி என்ன ” – விளக்கம் ??

” ஜீவகாருண்ணியத்தின் உண்மை சக்தி என்ன ” – விளக்கம் ?? சன்மார்க்கிகள் ” ஜீவகாருண்ணியம் ஜீவகாருண்ணியம் ” என உயிரை விடுகிறார்கள் – சதா காலம் இது தான் வாழ்வு என இருக்கிறார்கள் ஜீவகாருண்ணியம் எது வரை நம்மை இட்டுச்செல்லும் என்பதுக்கான விளக்கப்பதிவு இது அவர்களுக்கு தான் இந்த பதிவு – அருட்பா உரைனடையிலிருந்து உரை நடை – உபதேசக் குறிப்புகள் – கடவுள் மயமாவது பக்கம் 313 ” ஜீவகாருண்ணியத்தால் பிரமாவின் ஆயுசும் பாசவைராக்கியத்தால்…