Roots of Some of Words

Roots of Some of Words 1 ” Phobia ” ( fear for one or other ) – derives from the word Phoebus , moon thats why moon gives fear , anxiety and depression 2 Soft drink ” Torino ” derives from the word Turin , city in Italy 3 Cookies ” Milano ” derives from…

” இடை நிலை – Golden Median “

” இடை நிலை – Golden Median ” ” இடை நிலை என்பது இரு பக்கம் சாயாமல் நடுவில் ” நிற்பதாகும் ” தராசு போல் நடு நிலைமை ” போற்றல் ஆகும் இவ்வாறு இருத்தல் மிக அரிதாகும் நாம் எப்போதும் ஒன்று அதிகமாக உண்போம் , வேலை செய்வோம் , உறங்குவோம் இல்லை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக இருப்போம் நடு நிற்கத் தெரியாது பகவத் கீதை என்ன சொல்கிறது ?? ” எவன் ஒருவன்…

ஆசை ஒழிப்பது எப்படி சாத்தியம் ??

ஆசை ஒழிப்பது எப்படி சாத்தியம் ?? ” ஆசையையற்றவிடம் எம்மிறையைக் கண்டாயே” அப்படியெனில் ஆன்ம நிலை தான் ஆசையற்றவிடம் ஆகும் எம்மிறை = ஆன்மா ஏனெனில் ஆன்மா தான் ஆசையற்றது நம் சாதனத்தில் ஆசையை ஒழிப்பதுக்கு ஒரு வழி இருக்குது அதாவது , ” பார்வையுடன் மனம் சம்பந்தப்பட வைத்தால் , அன்பு என்னும் நிலை வரும் – அன்பு ஆசையற்ற நிலையை கொடுக்கும் ” அந்த அன்பினால் நாம் சுத்த சிவத்தை காண்போம் ” இந்த…

அன்பு – ஞானியரின் பார்வையில்

அன்பு – ஞானியரின் பார்வையில் 1 திருவருட்பா அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே 2. திருமந்திரம் : அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்திலார் அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தப்பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே 3 திருக்குறள் **…

என் அனுபவங்கள் – அகத்தியருடன்

என் அனுபவங்கள் – அகத்தியருடன் உண்மைச் சம்பவம் – 2004 – காஞ்சி அப்போது தான் நாங்கள் புதிதாக கட்டிய சொந்த வீட்டுக்கு குடி போயிருந்த நேரம் தியானம் செய்து கொண்டிருந்த போது வந்த விஷன் ” என் வீட்டுக்கதவை யாரோ தட்டுகிறார்கள் – நான் போய்த் திறந்து பார்த்தேன் – யாருமில்லை – என் மனம் கீழே பார் என்றது – மிகச் சிறிய உருவம் – மிகக் குள்ள உருவம் – கட்டை விரல்…

என் அனுபவங்கள் – வாலையுடன்

என் அனுபவங்கள் – வாலையுடன் உண்மைச் சம்பவம் – 2006 அப்போது நான் எல் & டியில் பணி செய்துகொண்டிருந்தேன் – வேலை மாற்றம் விரும்பி – வெகு தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்தேன் ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்த போது , வாலை வந்து பேசினாள் – சின்னப்பெண் – பத்து வயது தான் – ஆனால் பேசியது எதுவும் கேட்கவில்லை – பெரிய சத்தம் தடுத்துவிட்டது பின் , மற்றொரு முறை வந்து ”…