” மன அழுத்தத்தில் இருப்பதுக்கான அறிகுறிகள் “
” மன அழுத்தத்தில் இருப்பதுக்கான அறிகுறிகள் ” 1 அதிக உணவு – இல்லை உணவே இல்லை 2 தூக்கமின்மை 3 மண்டையில் இடி போன்ற சத்தம் தூங்கும் போது கேட்டல் 4 அதிக பதட்டம் 5 அதிக அமிலத்தன்மை வயிற்றில் 6 மலச் சிக்கல் 7 சதா மனதுடன் பேசுதல் – வெளிப்பேச்சு கிடையாது 8 ஒரே எண்ணம் நினைவு ஓடுதல் – சதா அதையே எண்ணிக்கொண்டு இருத்தல் 9 ” Melatonin – Seratonin…