” மன அழுத்தத்தில் இருப்பதுக்கான அறிகுறிகள் “

” மன அழுத்தத்தில் இருப்பதுக்கான அறிகுறிகள் ”

1 அதிக உணவு – இல்லை உணவே இல்லை

2 தூக்கமின்மை

3 மண்டையில் இடி போன்ற சத்தம் தூங்கும் போது கேட்டல்

4 அதிக பதட்டம்

5 அதிக அமிலத்தன்மை வயிற்றில்

6 மலச் சிக்கல்

7 சதா மனதுடன் பேசுதல் – வெளிப்பேச்சு கிடையாது

8 ஒரே எண்ணம் நினைவு ஓடுதல் – சதா அதையே எண்ணிக்கொண்டு இருத்தல்

9 ” Melatonin – Seratonin ” சுரப்பு மூளையில் குறைந்து போதல்

இது எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் மனோதத்துவ நிபுணர் உதித்த முத்துக்கள்

நிவாரணம் : தினம் ஒரு 15 நிமிடம் தனக்குத் தானே ”  பேசி  உளறிக்  கொண்டால் ”    , மனம் லேசாகிப்போகும் – மன அழுத்தம் குறையும்
இதை ” Mental Catharsis ” என்று சொல்வார்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s