நவீன ( தற்காலக் ) குறள் – “முகநூல்” FB “

நவீன ( தற்காலக்)  குறள்  – “முகநூல் FB ” “முகநூல்” நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நட்பது நட்பு இந்த முகநூல் நட்பு =நான் அனேகர் முகம் கூட பார்த்தது கிடையாது அவர்கள் நிறைய கேள்விகள் கேட்பார்கள் , ” Spiritual On Line Shopping “- நான் அவரை ஆஃப் செய்ய வேண்டுமானால் , என் நம்பர் கொடுத்து , பேசுங்கள் என்று சொன்னால் போதும் , அவர்கள் பேசுவதை நிறுத்திவிடுவார்கள் வெங்கடேஷ்

என் அனுபவங்கள் – ஸ்ரீ கிருஷ்ணனுடன் – குழந்தை கண்ணன்

என் அனுபவங்கள் – ஸ்ரீ கிருஷ்ணனுடன் & குழந்தை கண்ணன் உண்மைச் சம்பவம் – காஞ்சி – 2004 இந்த விஷன் கண்டது எங்கள் சொந்த புதிய வீட்டில் ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்த போது வந்த விஷன் இது குழந்தை கண்ணன்  ஸ்ரீ ராகவேந்திரரை தன் கையால் கூட்டி எங்கள் வீட்டுக்குள் வந்தார் – ராகவா சுவாமிகள் எங்கள் வீட்டிலிருக்கும் ஃபர்னிச்சரில் அமர்ந்தார் பின் அவர் கும்பத்திலிருக்கும் நீரை எடுத்து வீடு முழுக்க தெளித்தார்…

” கைலை வலம் வருதலும் – தி மலை பௌர்ணமி கிரி வலம் வருதலும் ஒன்றா “??

” கைலை வலம் வருதலும் – தி மலை பௌர்ணமி கிரி வலம் வருதலும் ஒன்றா “?? ரெண்டும் ஒன்று தான் – இடம் தான் வேறு – அவ்வளவே கைலை வலம் வருதல் என்பது நம் சிரசில் உள்ள பிரணவ மலையாகிய கைலையை நம் சுவாசக்காற்றை  சாதனாதந்திரத்தால் சுற்றி வலம் வரச் செய்வதாகும் சாமானியரான குப்பனும் சுப்பனும் தி மலை கிரி வலம் போகிறார்கள் காசுள்ள பணக்காரர்கள் – மடாதிபதிகள் கைலை சென்று ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார்கள்…

இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 46

இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு – பாகம் 46 இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு – வேதாரண்ணியம் கோவில் இந்த கோவில் கதவு திறந்து மூடியது என்கிறது வரலாறு அகத்தில் சுழுமுனை நாடியின் அடி வாசல் திறந்து மூடும் தன்மை கொண்டது என்பதையே புறத்தில் இந்த கோவில் கதவு திறந்து மூடிக்கொண்டது என காட்டியுள்ளனர் நம் முன்னோர் வேதாரண்ணியம் கோவில் கதவு இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு ஆகும் வெங்கடேஷ்

உலக இயக்கம் எப்படி நடக்குது ??

உலக இயக்கம் எப்படி நடக்குது ?? World functions by Law of Grace அதாவது உலகம் என்பது கடவுளின் திருவுள்ளமாகிய அருளின் நியதிப்படி நடக்கிறது நம் வினைகள் படி நமக்கு வர வேண்டிய நல்ல கெட்ட பலன்களை கொடுத்து நம்மை அனுபவிக்க வைக்கிறது உலகில் எல்லா செயல்களும் அருள் தான் நடத்தி வைக்கிறது என்றால் அது மிகையல்ல வெங்கடேஷ்

On a lighter note – part 72

On a lighter note – part 72 உண்மைச் சம்பவம் – கோவை 2016 அப்போது பெரு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்து இருந்தார் மோடி அப்போது , ஒரு நாள் எங்கள் அப்பார்ட்மெண்ட் விளையாட்டு மைதானத்தில் 10 – 12 வயது பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் அப்போது ஒருவன் ” மோடி – தாடி வைத்த KD ” என்றான் நான் கூப்பிட்டு , KD அர்த்தம் தெரியுமா எனக்கேட்டேன் அவனோ தெரியாது – அது…

அருள் – ஞானியரின் பார்வையில்

அருள் – ஞானியரின் பார்வையில் 1 அ பெ ஜோதி அகவல் அருளலா தணுவு மசைந்திடா ததனால் அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே அருளுறி னெல்லா மாகுமீ துண்மை அருளுற முயல்கவென் றருளிய சிவமே அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் தெருளிது வெனவே செப்பிய சிவமே அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறவென…