” கைலை வலம் வருதலும் – தி மலை பௌர்ணமி கிரி வலம் வருதலும் ஒன்றா “??

” கைலை வலம் வருதலும் – தி மலை பௌர்ணமி கிரி வலம் வருதலும் ஒன்றா “??

ரெண்டும் ஒன்று தான் – இடம் தான் வேறு – அவ்வளவே

கைலை வலம் வருதல் என்பது நம் சிரசில் உள்ள பிரணவ மலையாகிய கைலையை நம் சுவாசக்காற்றை  சாதனாதந்திரத்தால் சுற்றி வலம் வரச் செய்வதாகும்

சாமானியரான குப்பனும் சுப்பனும் தி மலை கிரி வலம் போகிறார்கள்

காசுள்ள பணக்காரர்கள் – மடாதிபதிகள் கைலை சென்று ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார்கள் – போய்விட்டு வந்து ” கைலை புனிதர்” என்ற பட்டம் சூட்டிக்கொள்கிறார்கள் – நல்ல வேடிக்கை

” அகத்திலே சாதனத்தில் சாதிக்க முடியாததை புறத்திலே சடங்காக செய்கிறார்கள் ”

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s