” நம் வாழ்க்கை – கூட்டி கழித்துப் பார்த்தால் ” ?? பின்னோக்கி பார்த்தால் ??

” நம் வாழ்க்கை – கூட்டி கழித்துப் பார்த்தால் ” ?? பின்னோக்கி பார்த்தால் ?? ” கூட்டி கழித்துப் பார் – எல்லாம் சரியாக வரும் ” என ஒரு நடிகர் ஒரு படத்தில் வசனம் பேசுவார் ஒருவர் தன் வாழ்க்கையில் பின்னோக்கி பார்த்து , அதில் வரும் நிகழ்வுகள் கூட்டி கழித்துப் பார்த்தால் , அதில் வெறும் படிப்பு – கல்வி தொழில் – சம்பாத்தியம் திருமணம் பிள்ளைப்பேறு சொத்து சேர்த்தல் உடல் நலம்…

அனுமன் – சில விளக்கங்கள் – பாகம் 3

அனுமன் – சில விளக்கங்கள் – பாகம் 3 இவர் பிறந்தது – மார்கழி மூலம் நட்சத்திரம் – அமாவாசை திதி அதென்ன அமாவாசை திதி ?? அது ஏனெனில் ?? அமாவாசை என்பது சூரிய சந்திர இணைப்பு ஆகும் – புறத்தில் அகத்திலும் இந்த இணைப்பு நடந்தால் , இரு கண்மணிகளும் இணைந்தால் , இரு சுவாச ( இட – பிங்களை ) கதிகளும் நின்று போய் , உள் சுவாசம் நடக்க ஆரம்பிக்கும்…

என் அனுபவங்கள் – போகர் சித்தருடன்

என் அனுபவங்கள் – போகர் சித்தருடன் உண்மைச் சம்பவம் – கோவை 2014 எனக்கு திடீரென சித்த மருத்துவம் கற்றுக்கொண்டால் என்ன ?? எனக்கு அதில் தீவிர ஈடுபாடு உண்டு , அதனால் இதை கற்றுக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன் அன்றிரவே விஷன் பதில் சொல்லிவிட்டது நான் தூங்குவதுக்கு முன் சில நாட்களில் , ” சில வினாடிகளுக்கு ” விஷன் வரும் – அப்போது வந்த விஷன் தான் இது ஒரு சித்த புருஷர் வந்தார் –…

புத்தரும் கிருபானந்த வாரியாரும்

புத்தரும் கிருபானந்த வாரியாரும் நம் மக்களுக்கு ஏன் புத்தி இப்படி போகிறதென புரியவில்லை ?? பின் என்ன ?? புத்தர் = 10 வது அவதாரமாம் கிருபானந்த வாரியார் = 64 வது நாயன்மாராம் நல்ல நகைச்சுவை – வேடிக்கை – காமெடி 10 வது அவதாரமாம் கல்கி அவதாரம் இறை ” பொன்னான நேரத்தில் ” தானாகவே நடக்கும் – அதுக்குள் இவர்கள் என்ன அவசரக்குடுக்கை மாதிரி புத்தர் 10 வது அவதாரம் என கூற…

இறை நமக்கு அளிக்கும் ” சீர்”

இறை நமக்கு அளிக்கும் ” சீர்” சீர் என்றால் , நமக்கு நினைவுக்கு வருவது பெண் வீட்டார் திருமணத்தின் போது வைக்கும் சீர் தட்டுக்கள் – பின் நகை , நட்டு, வரதட்சணை , சொத்து – நில ,புலம் தோட்டம் , துரவு, காடு , கழனி , டீ , ஏலக்காய் எஸ்டேட் போன்றன இவை ஒருவனுக்கு வாழ்வில் வளம் சேர்க்கும் அதே போல் , ஒரு தகுதியுள்ள சாதகனுக்கு ஆன்மா – அ…