ஆன்மாவும் மனமும்

ஆன்மாவும் மனமும் மனம் = கடந்த காலம் –  எதிர்காலத்தில் தான் சஞ்சரிக்கும் ஆன்மா – நிகழ் காலத்தில் மட்டும் தான் இருக்கும் மனம் = உலகில் உள்ள பொருட்களை எல்லாம் வைத்து /வாங்கி தன்னை ” முழுமை “யாக்க முயற்சி செய்து தோற்றுப்போகிறது மனம் = ஜடம் ஆன்மா = ஏற்கனவே ” முழுமை” ஆக இருப்பதால் , அதுக்கு எந்த புறப்பொருளும் தேவையேயில்லை அதுக்கு புறத்தில் சமானமான ஒரு பொருள் இல்லை ஆன்மா =…

மூளையும் மியூசிக் டைரக்டரும்

மூளையும் மியூசிக் டைரக்டரும் ஒரு மியூசிக் டைரக்டர் தன் கட்டளைக்கேற்ப எல்லா வாத்தியங்களை – தபலா – வீணை – கிடார் – வயலின் – புல்லாங்குழல் – டிரம்ஸ் – கடம் வாசிக்க செய்கிறார் – அவரின் சைகைகளுக்கு அவர்கள் வாத்தியம் இசைப்பார்கள் அது போலவே மூளையின் சைகைகளுக்கு சமிக்ஞைகளுக்கு உடல் உறுப்புகளும் தத்தம் வேலையைச் செவ்வ்னே செய்கின்றன என்பது உண்மை மூளையின் ஆஞ்ஞா சக்கரத்தில் உடலின் எல்லா பாகங்களும் இணைக்கப்பட்டுள்ளன – அதனால் அதன்…

என் அனுபவங்கள் – அனுமன் + ஷீரடி பாபாவுடன்

என் அனுபவங்கள் – அனுமன் + ஷீரடி பாபாவுடன் உண்மைச் சம்பவம் – கோவை 2017 இது இரு வாரம் முன்பு தான் நடந்தது – நவம்பர் மாதம் ஒரு ஞாயிறன்று நான் பீளமேடு ஆஞ்சநேயர் + பாபா ஆலயம் சென்று வணங்கிவிட்டு , கண் மூடியபடி அமர்ந்து இருந்தேன் – அப்போது ஒரு விஷன் வந்தது அனுமன் வந்து , என் கர்மா புத்தகம் எடுத்து , அதிலிருக்கும் பல பக்கங்களை கிழித்தார் – எனக்கு…

அருள் – ஞானியர் பார்வையில் – பாகம் 2

அருள் – ஞானியர் பார்வையில் – பாகம் 2 ” அருள் = நீறுப்பொடி போன்று சாதகன் மீது வீசும் அருள் ஒளியாகும் ” அதனால் தான் சமயத்தில் அருளின் வடிவமாக நீறு கொடுக்கின்றார் – அது சமயச் சின்னம் அன்று – அது அருளின் அடையாளமாகும் எனவே சன்மார்க்கத்தீர் இதை சமயப் பதிகமாக பார்த்து நினைத்து ஒதுக்க வேண்டாம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு…