ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் குப்பனும் சுப்பனும் ஒரு வேலை ஆக வேண்டுமெனில் அவர்கள் ” கடவுளின் பொன்னான நேரத்துக்கு ” காத்திருக்க வேண்டியிருக்குது – அது நடப்பதுக்கு பல மாதங்கள் வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்குது இதே ஒரு ஞானி நினைத்த மாத்திரத்தில் உடனே நடந்து விடுகிறது – அது மட்டும் எப்படி ?? ஏனெனில் ” ஞானி எண்ணமிலா நிலையில் இருக்கிறான் – அதனால் அவன் சக்தி மிச்சமாகி அது உடனே நடத்திக்கொடுக்கிறது ” அவன் ” கற்பகம்…

திருவாசகம் – திருப்படையாட்சி

திருவாசகம் – திருப்படையாட்சி சுழுமுனை – நெற்றிக்கண் திறப்பு பின் வரும் அனுபவங்கள் ” கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய…

அவ்வைக்குறள் – விளக்கம்

அவ்வைக்குறள் – விளக்கம் ஒன்பது வாயிலை ஒக்க அடைத்து அரன் தன்வாயிலை நோக்கு கருத்து : ஒன்பது துவாரங்களை தச வாயுக்களால் ஒரு சேர அடைத்து , சுழுமுனை துவாரத்தை – உச்சி துவாரத்தை நம் கண்ணால் பார்க்க வேண்டும் நம் கண் – மனம் – பிராணன் யாவும் சுழுமுனை துவாரத்தில் – உச்சி துவாரத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தக்குறள் வெங்கடேஷ்

மனித மனம் எத்தகையது ??

மனித மனம் எத்தகையது ?? மனித மனம் ” எந்த சின்னப் பிரச்சனையையும் , இடியாப்பச் சிக்கலாக்கும் மாபெரும் குணம் தன்மை கொண்டது ” அதுக்கு பிரச்சனையைத் தீர்க்கத் தெரியாது – பெரிதாக்கத் தான் தெரியும் ஏனெனில் அது எல்லாவற்றிலும் சிறிய துண்டைத் தான் காண்கிறதேயல்லாமல் முழுமை காண்பதில்லை – அதுவே ஒரு அரைகுடம் வெங்கடேஷ்