” கோவை உலகுக்கு கொடுத்த தத்துவ ஞானிகள் ”
1 தத்துவ ஞானி வேதாத்திரி
2 சுகி சிவம்
முதலாமவர் தத்துவ ஞானி என ஏற்றுக்கொள்ளலாம் – சரி – இவர் நிறைய ஆராய்ச்சிகள் செய்து – குண்டலினி யோகம் – காய கல்பம் என உலகுக்கு அளித்தார் – இது அவரின் சமுதாயப் பங்களிப்பு ஆகும்
ஆனால் ரெண்டாமவர் வெறும் சமயச் சொற்பொழிவாளர் – இவர் எப்படி எப்போது தத்துவ ஞானியானார் என தெரியவில்லை ??
இவர் தத்துவ ஞானி என முக நூலில் பகிர்ந்து வருகிறார்கள் இவரது ஆதரவாளர்கள் – ஆதரவாளர்களா?? இல்லை அள்ளக்கைகளா ?? என தெரியவில்லை
” சுகி சிவம் – The Great Philosopher ” என முக நூலில் பகிர்ந்து வருகிறார்கள் – நல்ல வேடிக்கை – நகைச்சுவை
இதெல்லாம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டுமா ஆண்டவா ?? இதென்ன கொடுமை ??
வெங்கடேஷ்