அனுபவங்கள் உலகளாவியது

அனுபவங்கள் உலகளாவியது

அனுபவங்கள் என்பது ஒவ்வொருவர்க்கும் தனிப்பட்டது என உளறி வருகிறார்கள் மக்கள்
ஆனால் உண்மை நிலவரம் என்ன ??

அது அப்படியில்லை

எல்லோர்க்கும் ஒரே அனுபவம் தான் வர வேண்டும்

இதை நிரூபிக்கும்

1 Third Eye chakra என்ற குழுவில் ஒரு வெளினாட்டு அன்பர் தனக்கு தியானம் செய்யும் போது , நீல ஒளி தெரிகிறது என பகர்ந்துள்ளார்

2 எனக்கும் நெற்றியில் அடர்த்தியான நீல ஒளி தோன்றும் அனுதினமும்

3 சிவவாக்கியர் பாடல்
“நெற்றியிலே தயங்குகின்ற நீல மாவிளக்கை உற்று உணர்ந்து பாரடா ”

அதனால் அனுபவங்கள் என்பது ஒரு நாட்டுக்கும் , ஒரு மனிதர்க்கும் வித்தியாசம் உடையது அல்ல – அது எல்லார்க்கும் ஒன்றே தான்

வெங்கடேஷ்

2 thoughts on “அனுபவங்கள் உலகளாவியது

  1. உண்மை! மாறாத கணிதசமன்பாட்டைப்போலவே அனுபவங்களும் ஆகும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s