மனித மனம் எத்தகையது – பாகம் 2

மனித மனம் எத்தகையது – பாகம் 2

மனித மனம் விசித்திரமானது

எப்படியெனில் ??

சாதனம் செய்யும் போது உலக விஷயத்தில் நாட்டம் செலுத்தும் -அதில் இருந்தால் மகிழ்ச்சி என நினைக்கும்

அதே உலக விஷயத்தில் இருந்தால் , ஐயோ சாதனம் செய்தால் நலம் இன்பம் என எண்ணும்

இதுக்கு அறிவென்பதே இல்லாததால் இதனால் நாம் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது

இதுவும் பெண் மனம் போல் தானோ ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s